இலட்சிய நடிகர்
திரையில்..
இவன்..
மணிமகுடம்..
அழகு தமிழ்..
அற்புதம்..
சொல்லினிக்க..
பேசிய..தமிழ் மறவன்..
இவன் தமிழ் பேசினால்..
தமிழ் மீது..
காதல் வரும்..
எங்கள்..
திராவிடன் .
..
பெரியார் பேசிய
பெருந்தகையாளன்
சமரசம் செய்யாத
லட்சிய நடிகன்..
திரையில் கூட
மூடம் பேசியதில்லை
கொள்கையில் உறுதி
எல்லோருக்கும் வரும்
சறுக்கல்கள் வந்தது
ஆனாலும் ..
கொள்கைமாறாதவன்..
இந்திய வரலாற்றில்
சட்டமன்றத்திற்குள்
நுழைந்த முதல் நடிகன்..
திமுகவின்
அன்பகம்
இவன் தந்தது..
..
தமிழ்திரையின்..
#மணிமகுடம்..
..
#நினைவில்_அக்டோபர்24…
..
ஆலஞ்சி மன்சூர்
No comments:
Post a Comment