கூட்டை விட்டு
வெளியே வா!
உலகம் உனது..
பறந்து திரி..
பழகிக்கொள்..
வேட்டையாட .
வல்லூறுகள்
வழி மறிக்கும்
சிக்காமல் ..
தப்பிக்க...
போராடு..
உலகம் இனிதாகும்.
வானம் உனதாகும்..
வலியில்லாமல்..
வரும் எதும்
இனிதாகாது...
இறக்கையை விரி.
எல்லாம் வரும்
உயர பற..
உனதாகும் ..
வானமே எல்லை..
வசப்படும் வரை பற..
உனது..இலக்கை ..
நீயே..தீர்மானி..
முயற்சி..
இலக்கு ...
இலகுவாகும்..
#முயற்சித்தால்..
வசப்படும் ...
எல்லாம்..
#இறக்கை_விரி
..
தோழர் ஆலஞ்சி..
மீள்..
No comments:
Post a Comment