ஜூன்3 ..
கொள்கைக்காரன் ..பிடிவாதபோக்கு, சமசரமற்ற நோக்கு,
எவருக்கும் அஞ்சாத கொள்கை உணர்வு,
கட்சி,தலைவர் கொடி இவைதான் முக்கியம்
யாராக இருந்தாலும் சேர்ந்து பணியாற்றுவேன் என்ற உணர்வோடு கட்டிதங்கமாய் மிளிரும்
இயக்கத்தின் முன்னோடி
கலைஞரின்
#பயமறியாத_தம்பி
அன்பு உடன்பிறப்பு
பாப்பா தியாகராஜன் அவர்களுக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment