ஊழலை, கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு .. New India Born என்றவர்கள் புதிய ₹2000 நோட்டை அறிமுகம் செய்தார்கள் .எஸ் வி சேகர் போன்றவர் 2000 ரூ நோட்டில் சிப்பு இருக்கு கள்ள பணபுழக்கத்தை காட்டிக் கொடுத்துவிடும் என்றெல்லாம் ஊதினார்கள் .. இப்போ கள்ளநோட்டை ஒழிக்க ₹2000 செப்டம்பர் முதல் செல்லாது..
..
டாக்டர் மன்மோகன் சிங் வருங்காலம் என்னை சரியாக தான் பேசும் .. உண்மையில் அன்று தூற்றியவர்கள் இன்று கவலைக் கொள்கிறார்கள் ..
நிதியமைச்சர் Nirmala Sitharaman அவர்களின் கணவர் பரக்கலா பிரபாகர்
பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து The Crooked Timber of New India .. பிரதமர் அதிர்ச்சி தரும் அளவிற்கு திறமையற்றவர் என எழுதியிருக்கிறார்.. நிதியமைச்சரின் கணவரே சொல்கிறார் ,நிதியமைச்சரோ பிரதமர் அலுவலகமோ பாஜகவோ மறுக்கவில்லை.. உண்மையில் தேசம் மிக மோசமான காலகட்டத்தில் இருக்கிறது 2024 ஒருங்கிணைந்து இந்த நாசகார கும்பலை வீழ்த்த வேண்டும் வீழ்த்தியே தீரவேண்டும்..
.. ஆலஞ்சியார்
No comments:
Post a Comment