ஒரு தலைவன் ஆட்சியாளன் எப்படி இருக்க வேண்டும் எப்படி செயல்படவேண்டும் என்று உலகிற்கே படமெடுக்கும் தகுதியை கொண்டிருக்கிறார்.. எம் முதலமைச்சர்..
..
கல்வியை எப்படி நம்மிடமிருந்து பிரிக்கலாம் என்று ஒன்றிய பாசிச அரசு திட்டங்கள் சட்டங்கள் என கூர்தீட்டிய வாளைக் கொண்டு அறுக்க பாரக்கிறதோ.. அதே வாளைக் கொண்டு கூர் தீட்டி வரைய கற்றுக்கொள் நானிருக்கிறேன்.. இந்த அரசு இருக்கிறது எத்தனை தடைகள் வந்தாலும் உழைப்பும் வா..படி..படி.. படிப்பது மட்டுமே உன் வேலை மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என தாயுமானவனாய் தமிழ் நாட்டு முதலமைச்சர் நின்று வென்று காட்டியிருக்கிறார்..
..
ஆயிரம் ரூபாய் என்ன செய்யும் என்றவனும் பிச்சை காசு ஆயிரம் ரூபாய் யாரு கேட்டா என்றவனும் நேற்றைய தினம் அவனையும் அறியாமல் அவன் கண்களில் நீர்கோர்த்திருக்கும்.. காது கேட்காத தன் தாய் தன் மகள் மேடையேறி பேசியதை கேட்டு கண்களில் நீர் வழிந்ததே அதுவே இந்த அரசின் நன்னெறி செயல்பாட்டிற்கு பாராட்டு பத்திரம்..
..
காலை உணவுத் திட்டம் பசியால் பள்ளிக்கு வருகிற குழந்தையின் சக்தயை நினைவாற்றலை உற்சாகத்தை அதிகரிக்க செய்கிறது என்ற மருத்துவர்கள் சான்றிதழ் தருகிறார்கள்.. என் வீட்டல் சாப்பாடு இல்லையா என ஏளனமாய் பேசிய சீமான்களும் பெண்களுக்கு எதற்கு ஆயிரம் ரூபாய் என பேசிய சௌமிகளும் இந்த நிகழ்ச்சியைக் கண்டு உள்ளுக்குள் வருந்துவார்கள்..
..
கல்வி அது ஒன்றுதான் நம்மை கரை சேர்க்கும் என்று கிழவன் சொன்னார், ஆசைப்பட்டான்.. எப்பாடுபட்டாவது படி என்றான்.. அந்த திராவிட கருத்தியலை முன்னெடுத்து அண்ணா,கலைஞர் என தொடங்கி தொடர்ந்து ஐம்பதாண்டுகளாக கல்விக்கு முக்கியத்துவம் தந்து சிறந்து விளங்கியது கண்டு ஆத்திரம் கொண்ட "மூத்திரகுடிகள்" புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பல்வேறு தடைகள் நமக்கு வரவேண்டிய நிதியை கூட நிறுத்தி வைத்த கொடுமை அதையெல்லாம் நான் முதல்வன் புதுமைப்பெண் என திட்டங்கள் மூலம் தகர்த்தெறிந்து எங்கள் குழந்தைகளின் கல்விக்கு தடையாக எது இருந்தாலும் அரசோ,அதிகாரமோ, பணமோ பயிற்சியோ எது இருந்தாலும் அதை எதிர்கொண்டு நல்ல சூழலை உருவாக்கி பயிற்சி வாய்ப்பு செலவு எல்லாவற்றையும் தந்து கல்வியில் சிறந்த தமிழ்நாடு என புரிய வைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி!
"அம்மையப்பன்"
..
மேலே ஏறி வாறம்
..
ஆலஞ்சியார்