Wednesday, November 12, 2014

அறிவு..

அறிவு
அது தரும்..
எல்லாம்..

ஒவ்வொன்றிலும்..
சிறிதாயாயினும்..
புதிய..அறிவு..உண்டு..

அறிவு..
அது தரும் எல்லாம்..

....
மன்சூர்.செ.ப.மு